Mr. Ponnampalam Ramuppillai
யாழ். இடைக்காடு அச்சுவேலியைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. பொன்னம்பலம் இராமுப்பிள்ளை 29-05-2025 புதன்கிழமை கொழும்பில் காலமானார்.அன்னார், இரட்ணேஸ்வரி அவர்களின் பாசமிகு கணவரும்,காலஞ்சென்றவர்களான தெய்வநாயகி, வைரமுத்து, இராமலிங்கம், இராமச்சந்திரன், இராமகிருஷ்ணன் ஆகியோரின் பாசமிகு சகோதரரும் ஆவார்.அன்னாரின் இறுதிக்கிரியைகள் …
Mrs. Sathasivam Pillai Paapu Ammal
இந்தியா – திருச்சி மாவட்டம் நடுவலூர் கிராமம் ஆலத்துடையான் கோத்திரத்தைச் சேர்ந்த காலஞ்சென்ற சதாசிவம் (கம்பளை) அவர்களின் மனைவி திருமதி. பாப்பு அம்மாள் அவர்கள் 25-05-2025 ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 2:00 மணியளவில் சென்னையில் இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற…
Mr. Kanagaratnam Senthil Giri
யாழ். தோப்பு அச்சுவேலியை பிறப்பிடமாகவும, இலண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. கனகரத்தினம் செந்தில்கிரி 27-05-2025 செவ்வாய்க்கிழமை அன்று இறையடி சேர்ந்தார்.இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும். தகவல்: – தோப்பு மக்கள்அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம்…
Mrs Ratnam Naguleswary
யாழ். அராலி வட்டுக்கோட்டையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. இரத்தினம் நகுலேஸ்வரி அவர்கள் 28-05-2025 புதன்கிழமை இறைபதம் அடைந்தார். அன்னார், காலஞ்சென்ற R.K இரத்தினம் அவர்களின் அருமைத் துணைவியாரும் ,காலஞ்சென்ற நகுலாம்பிகை (ஜேர்மனி), வனதாம்பிகை (பிரான்ஸ்), நவசுதன் (அவுஸ்திரேலியா),ஜெதாம்பிகை (பிரான்ஸ்), வலாம்பிகை (அராலி), தனதாம்பிகை…
Mr Jeganathan Nagaratnam
யாழ். தோப்பு அச்சுவேலியைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. ஜெகந்நாதன் நாகரத்தினம் அவர்கள் 23-05-2025 வெள்ளிக்கிழமை அன்று இறை திருவடி அடைந்தார்.அன்னார், சுபாஷினி (தேஜஸ்வராலயா கலைக்கூட இயக்குர், கவிதாயினி) அவர்களின் தாயார்.இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும்…
Mrs. Rohini Sriskandarajah
யாழ். சங்கானையைப் பிறப்பிடமாகவும், கனடா – மொன்றியல் West Island ஐ வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. ரோகினி ஸ்ரீஸ்கந்தராஜா அவர்கள் 25-05-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான ரட்ணசிங்கம் – தனலட்சுமி தம்பதியினரின் அன்பு மகளும், காலஞ்சென்ற…
Dr. KULATILAKE – ARIYASINGHE EDMUND (Eddie)
Dr. KULATILAKE – ARIYASINGHE EDMUND (Eddie) – (Consultant Urologist) – Beloved husband of late Chandra, loving father of Siranjan and Shiranthi, father-in-law of Laura. Viewing will…
MR. JAYAWEERA – LEONARD VIVIAN
JAYAWEERA – LEONARD VIVIAN, passed away in Sydney, Australia. Beloved son of late Irene and L.V. Jayaweera, loving husband of Lalitha, father of Kaushal, Chulani and…
Mrs. Thuraisamypillai Pappu Ammal (Vijayalauxmy)
கொழும்பை வசிப்பிடமாகக் கொண்ட திருமதி. துரைசாமிபிள்ளை பாப்பு அம்மாள் அவர்கள் 25-05-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று அதிகாலை இறையடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற மா.மு.சிதம்பரம்பிள்ளை (தும்பரை) – காமாட்சி அம்மாள் தம்பதியினரின் மகளும், இந்தியா – திருச்சி மாவட்டம் காவேரிப்பட்டி…
Mrs Shanmuganathan Nagaratnam
யாழ். நெடுந்தீவைப் பிறப்பிடமாகவும், வவுனியாவை வசிப்பிடமாகவும், கனடா – மொன்றியலை தற்காலிக வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. சண்முகநாதன் நாகரத்தினம் அவர்கள் 25-05-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 29-05-2025 வியாழக்கிழமை அன்று Aeterna Funeral Complex…
Mrs. Pooranam Nadarasa
யாழ். சுழிபுரம் மத்தியைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. பூரணம் நடராசா அவர்கள் 27-05-2025 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார் அன்னார், காலஞ்சென்றவர்களான கதிரவேலு – சிதம்பரம் (சம்பரம்) தம்பதியினரின் மகளும், காலஞ்சென்றவர்களான சிதம்பரபிள்ளை – சிவகாமன்…
Mrs. Anneswary Shanmugapillai
யாழ். காங்கேசன்துறையைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. அன்னேஸ்வரி சண்முகம்பிள்ளை அவர்கள் 26-05-2025 திங்கட்கிழமை அன்று காலை தனது 76 ஆவது வயதில் இறைவனடி சேர்ந்தார்.அன்னார், பொன்னையா கெசபதி – முத்துப்பிள்ளை (காங்கேசன்துறை) தம்பதியினரின் பாசமிகு மகளும், மாதர்…
Mrs. Sivapakkiyam Senathirajah
யாழஂ. காரைநகரஂ, களபூமி பொனஂனாவளையைப் பிறபஂபிடமாகவுமஂ, ஓடஂடுமடமஂ, யாழஂபஂபாணம் மற்றும் Markham – கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. சிவபாகஂகியம் சேனாதிராசா அவர்கள் 25-05-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று சிவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற வேலுப்பிள்ளை – தெய்வானை தம்பதியினரின்…
MR. GUNATILAKA – CRISTOPHER
GUNATILAKA – CRISTOPHER (Formerly Resident Manager at ACL Cables Ltd). Beloved husband of late Jean, loving father of Niluka and Shalani, darling grandfather of Devane, Shenelle…
MRS. PEIRIS – EDITH IRANGANI
PEIRIS – EDITH IRANGANI. “Gone from our sight but never from our hearts”. Beloved wife of Ranjit (Former of Bata and Hameedia Group of Companies) and…
MRS. CHRISTINE THILATHAMALAR RANGANATHAN (DEVA)
CHRISTINE THILATHAMALAR RANGANATHAN (DEVA) (Rtd. Deputy General Manager, State Trading Corporation) dearly beloved wife of Late K. Renganathan, the youngest daughter of Late Appadurai, and…
Mr. Kandiah Sivarajah Kumaresh
யாழ். ஆவரங்கால் வங்கியடியை பிறப்பிடமாகவும், ஜேர்மனியை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. கந்தையா சிவராசா குமரேஸ் அவர்கள் 23-05-2025 வெள்ளிக்கிழமை அன்று இறையடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா – சிதம்பரம் தம்பதியினரின் மூத்த மகனும்,ரோகினி அவர்களின் பாசமிகு கணவரும், காலஞ்சென்றவர்களான ராஜேஸ்வரி, விக்னேஸ்வரி (தேவி) மற்றும்…
Mrs. Navaratnam Balagnanamany
Mrs. Navaratnam Balagnanamany Date of Birth: 28 May 1940 – Deceased: 26 May 2025
Mrs. Parameswary Manickarajaha
யாழ். அனலைதீவு 2ஆம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், சிட்னி – அவுஸ்திரேலியாவை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. பரமேஸ்வரி மாணிக்கராஜா அவர்கள் 20-05-2025 அன்று இறைவனடி சேர்ந்தார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும். தகவல்: – குடும்பத்தினர்.அன்னாரின் ஆத்மா சாந்தியடைய…
Mr. Arthur T. Nalliah
கொழும்பைப் பிறப்பிடமாகவும், Scarborough – கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. ஆதர் T.நல்லையா அவர்கள் 24-05-2025 சனிக்கிழமை அன்று விண்ணுலகம் அடைந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான திரு. திருமதி Dr. நல்லையா அவர்களின் மகனும்,மர்தா (Martha) அவர்களின் அன்புக் கணவரும்,ஸ்டெப்னி…

