Mrs. Mohanadevi Paramanathan
யாழ். அரியாைலையப் பிறப்பிடமாகவும், கொழும்பு, Guyana Georgetown, பிரித்தானியா இலண்டன் Edgware ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. மோகனாதேவி பரமநாதன் அவர்கள் 17-06-2025 செவ்வாய்க்கிழைம அன்று லண்டனில் இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற சிவப்பிரகாசம் – மோகனாம்பிகை…
Mrs. Mohanadevi Paramanathan
யாழ். அரியாைலையப் பிறப்பிடமாகவும், கொழும்பு, Guyana Georgetown, பிரித்தானியா இலண்டன் Edgware ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. மோகனாதேவி பரமநாதன் அவர்கள் 17-06-2025 செவ்வாய்க்கிழைம அன்று லண்டனில் இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற சிவப்பிரகாசம் – மோகனாம்பிகை…
Mr. Kanapathipillai Thurailingam
யாழ். உடுப்பிட்டியைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, ஓமான், கனடா Ontario, Papua நியூ கென்யா ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும், அவுஸ்திரேலியா Sydney, Ermington ஐ நிரந்தர வசிப்பிடமாகவும் கொண்ட திரு. கணபதிப்பிள்ளை துரைலிங்கம் அவர்கள் 20-06-2025 வெள்ளிக்கிழமை அன்று சிட்னியில்…
MR. VAN TWEST – DERRICK RAYMOND
VAN TWEST – DERRICK RAYMOND, passed away peacefully in Ontario, Canada on May 12th 2025 at the age of 100. Beloved husband of the late…
Mr. Sitsabesan Prashanthan
யாழ். நல்லூரை பிறப்பிடமாகவும், இங்கிலாந்து மற்றும் கனடாவை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திரு. சிற்சபேசன் பிரஷாந்தன் அவர்கள் 17-06-2025 அன்று அகாலமரணமடைந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான ஆறுமுகதாஸ் – சிவபாதநேசம் மற்றும் காலஞ்சென்றவர்களான கந்தையா – நேசமணி ஆகியோரின் அன்புப் பேரனும்,காலஞ்சென்றவர்களான சிற்சபேசன் –…
Mrs Navaratnasingam Rajaletchumy
யாழ். சுழிபுரத்தைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் தற்போது பிரித்தானியாவை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. நவரட்ணசிங்கம் இராசலட்சுமி அவர்கள் 02-06-2025 புதன்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான அம்பலவாணர் – சரஸ்வதி தம்பதியினரின் சிரேஷ்ட புத்திரியும், காலஞ்சென்றவர்களான அருளம்பலம் – சின்னம்மா…
Mrs. Rajendran Saraswathydevi
யாழ். புங்குடுதீவு 12ம் வட்டாரத்தை (கிழக்கூர்) பிறப்பிடமாகவும், யாழ். றக்கா வீதி, கொழும்பு – உம்பிச்சி பிளேஸ், இந்தியா மற்றும் கனடாவை வசிப்பிடமாகக் கொண்டிருந்த திருமதி. இராஜேந்திரன் சரஸ்வதிதேவி அவர்கள் 24-06-2025 திங்கட்கிழமை அன்று கனடாவில் இறையடி சேர்ந்தார்.அன்னார்,…
Mrs. Thurairasa Navaneethamalar
யாழ். மானிப்பாயைப் பிறப்பிடமாகவும், கனடா – Scarborough வை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. துரைராசா நவநீதமலர் அவர்கள் 20-06-2025 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், நல்லையா – மனோன்மணி தம்பதியினரின் அன்பு மகளும், செல்லையா – இலட்சுமி தம்பதியினரின்…
Miss. Vishwanathakurukkal Mangaleshwary
யாழ். சண்டிலிப்பாய் கல்வளையை பிறப்பிடமாகவும், பிரான்ஸ் – Gagny யை வசிப்பிடமாகவும்கொண்ட செல்வி. விஸ்வநாத குருக்கள் மங்களேஸ்வரி அவர்கள் 24-06-2025 செவ்வாய்க்கிழமை அன்று மதியம் 1:30 மணியளவில் சிவபதம் அடைந்தார்.அன்னார், சிவஶ்ரீ. விஸ்வநாத குருக்கள்- ஶ்ரீமதி. அன்னரத்தின அம்மாள்…
Mr. Ramanathan Maheswaran
யாழ். மாதகல் வடக்கை பிறப்பிடமாகவும், கொக்குவில் மேற்கு மற்றும் கனடா – Scarborough வை வசிப்பிடமாகவும் கொண்ட திரு இராமநாதன் மகேஸ்வரன் அவர்கள் 22-06-2025 அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னார், காலஞ்சென்ற இராமநாதன் (ஓய்வு பெற்ற தபாலதிபர்) –…
Mrs. Anusooya Sivarajan
யாழ். உரும்பிராய் தெற்கைப் பிறப்பிடமாகவும், கனடா – Scarborough ஐ வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. அனுசூஜா சிவராஜன் அவர்கள் 21-06-2025 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற சத்தியானந்தன் – சரஸ்வதி (கமலா Teacher) தம்பதியினரின்…
Mrs. Vallikodi Sellathurai
யாழ். அராலியைப் பிறப்பிடமாகவும், திருநெல்வேலி, கொழும்பு – கொள்ளுப்பிட்டி, நாரஹன்பிட்டி ஆகிய இடங்களில் வசித்து வந்தவரும், தற்போது கனடாவை வசிப்பிடமாகக் கொண்ட திருமதி. வள்ளிக்கொடி செல்லத்துரை அவர்கள் 23-06-2025 திங்கட்கிழமை கனடாவில் இறைவனடி சேர்ந்தார். அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய…
Mr. Selvalingham Navaneethan
கொழும்பைப் பிறப்பிடமாகவும், பருத்தித்துறை, ஜெர்மனி Mengede, Dortmund, Wuppertal ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. செல்வலிங்கம் நவநீதன் அவர்கள் 17-06-2025 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற செல்வலிங்கம் – லீலா (ஓய்வு பெற்ற ஆசிரியை…
Mr. Somalingam Patkunan
யாழ் காரைநகர் களபூமி வளுப்போடையை பிறப்பிடமாகவும் லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. சோமலிங்கம் பற்குணன் 22.06.2025 ஞாயிற்றுகிழமை இறைவனடி சேர்ந்தார். அன்னார் காலஞ்சென்ற சோமலிங்கம், மற்றும் புவனேஸ்வரி தம்பதியரின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான கந்தசாமி, இந்திராதேவி தம்பதியினரின் அன்பு மருமகனும், கஜலக்சியின் அன்புக் கணவரும், தருண்,…
Mrs. Selvarasa Kamaladevi
யாழ். சரவணையைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. செல்வராசா கமலாதேவி அவர்கள் 22-06 2025 ஞாயிற்றுக்கிழமை இறைவனடி சேர்ந்தார்.அன்னார், தர்மலிங்கம் – சின்னம்மா தம்பதியினரின் பாசமிகு மூத்த மகளும்,செல்வராசா அவர்களின் அன்பு மனைவியும், சிவசக்தி அவர்களின் அன்பு…
Mrs. Chinnaiya Poopathy
யாழ். புன்னாலைக் கட்டுவனைப் பிறப்பிடமாகவும், கனடா- Brampton னை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. சின்னையா பூபதி அவர்கள் 20-06-2025 வெள்ளிக்கிழமை அன்று தனது 97 வது வயதில் கனடாவின் பிராம்டன் நகரில் இறைவனடி சேர்ந்தார். அன்னார், காலஞ்சென்ற சின்னையா (முன்னாள் அதிபர்…
Mrs. Asokamalar Arunthavanathan
யாழ். நீர்வேலி தெற்கு கந்தசாமி கோவிலடியைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா – Harrow ஐ வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. அசோகமலர் அருந்தவநாதன் அவர்கள் 20-06-2025 வெள்ளிக்கிழமை அன்று நீர்வைக்கந்தன் இறைவனடி சேர்ந்தார். அன்னார், காலஞ்சென்றவர்களான சிவலிங்கம் – இராசம்மா தம்பதியினரின்…
Mrs. Violet Sagayabama Alexsander
யாழ். நெடுந்தீவைப் பூர்வீகமாகவும், யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், கனடா – Toronto வை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. வயலட் சகாயபாமா அலெக்ஸான்டர் அவர்கள் 20-06-2025 வெள்ளிக்கிழமை அன்று கர்த்தருக்குள் நித்திரை அடைந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான அடைக்கலம் – மெட்லின் தம்பதியினரின்…
MR. ANANDAPPA – SILVERIUS ANTHONY MAXWELL KINGSLEY
ANANDAPPA – SILVERIUS ANTHONY MAXWELL KINGSLEY. Cherished husband of Ophelia and father of Serena and Loren and father-in-law of Ayesha, adored papa of Chiara, David and…
Mr. Sharwanandha Wijayaratnam
Mr. Sharwanandha Wijayaratnam, a retired license Surveyor, from Jaffna, and residing in Scarborough , Ontario, Canada, passed away peacefully on Sunday, June 15, 2025.Mr. Sharwanandha Wijayaratnam, is the beloved…

