New

யாழ்ப்பாணத்தை பிறப்பிடமாகவும் இங்கிலாந்து – இலண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட பிரம்மஸ்ரீ ஆ. ஜோதிநாதசர்மா அவர்கள் 23/11/2026 திங்கட்கிழமை இலண்டனில் சிவபதம் அடைந்தார்.அன்னார் யாழ்ப்பாணம் வண்ணார் பண்ணை நாவலர் பாடசாலை முன்னை நாள் தலைமை ஆசிரியர் அமரர் க. வை . ஆத்மநாத சர்மா அமரர் கோமதி அம்மாள் தம்பதிகளின் மகனும், ஸ்ரீமதி ஜெயலக்ஷ்மி அவர்களின் கணவரும், ஸ்ரீமதி அபர்ணா, பிரம்மஸ்ரீ மதன் ஆகியோரின் தந்தையுமாவார்.அன்னாரின் ஆத்மா சாந்தியடைய சுன்னாகம் கதிரமலைச் சிவனை பிரார்த்திப்பதுடன் அமரரின் குடும்பத்தினருக்கு எமது ஆழ்ந்த இரங்களையும் தெரிவிக்கிறோம்.ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!தகவல் நன்றி: பிரம்மஸ்ரீ சுவாமி பாஸ்கர சர்மா ( Coventry – England )

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Not Yet

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *