கொழும்பை பிறப்பிடமாகவும், யாழ் ஊர்காவற்துறை – கிழக்கை தாயகமாகவும் பின்னர் அமெரிக்கா மின்னசோட்டாவை (Minnesota) வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திரு. தேவசகாயம் பொன்ஜின் ரட்னராஜ் அவர்கள் 28-02-2026 சனிக்கிழமை அன்று அமெரிக்காவில் இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற குரூஸ்முத்து சூசை தேவசகாயம் – முத்தாச்சி சொர்ணம்மா தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்ற கேப்டன் இமானுவேல் அந்தோனிசாமி – ஹில்டா அந்தோனிசாமி தம்பதியினரின் அன்பு மருமகனும்,காலஞ்சென்ற குயின் பவானி அவர்களின் பெறாமகனும்,சந்திரிக்கா அவர்களின் அன்புக் கணவரும்,மரியோ, டிலானோ, ரொட்னி ஆகியோரின் அன்புத் தந்தையும்,அர்ச்சனா, கேஷினி ஆகியோரின் அன்பு மாமனாரும்,ஏவா அவர்களின் பாசமிகு பேரனாரும் ஆவார்.
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: March 13, 2026
- Time of Funeral: 12-02-2026 from 5.00 pm to 8.00 pm,
- Time the Cortege Leaves: 13-03-2026 at 10.30 am
- Location of Remains: Kozlak-Radulovich Maple Grove Chapel, MN,
- Funeral Location: Church of St. Vincent de Paul- Brooklyn Park, MN where the Mass will be celebrated followed by interment.
