New

யாழ். நயினாதீவைப் பிறப்பிடமாகவும், கொக்குவில் மற்றும் வவுனியாவை முன்னாள் வதிவிடங்களாகவும், தற்போது கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திரு. இளங்கோ கனகரத்தினம் அவர்கள் 06-06-2026 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற கனகரத்தினம் – விமலாம்பிகை தம்பதியினரின் அன்பு நிறைந்த முத்தமகனும், காலஞ்சென்ற கிருஷ்ணபிள்ளை – ராஜமலர் தம்பதியினரின் அன்பு மருமகனும்,மஞ்ஞளா அவர்களின் பாசமிகு கணவரும்,Dr. அர்ச்சணர் (அவுஸ்திரேலியா), புருஷோத்தமன் (இலண்டன்), Dr.பிரகலரதன் (இலங்கை), கோதமன் (இலண்டன்) ஆகியோரின் அன்பு நிறைந்த தந்தையும்,ராஜேஸ்வரி (கனடா), நளினேஸ்வரி (கனடா), எலவயகக்கார் (கனடா), சிலோன்மணி (கனடா), அன்பலகன் (அமெரிக்கா), குமாரஸ்ரீ (அமெரிக்கா), யாழினி (ஜேர்மனி) ஆகியோரின் அன்பு நிறைந்த சகோதரமும்,Dr.மாதுரி (அவுஸ்திரேலியா), கஜனி, Dr.அகல்யா ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Not Yet

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *