New

யாழ். வல்வெட்டித்துறை குச்சம் ஒழுங்கையைப் பிறப்பிடமாகவும், அவுஸ்திரேலியா – சிட்னியை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. இந்திராபிரியதர்சினி அரவிந்தன் அவர்கள் 10-05-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், தர்மலிங்கம் – செல்வராணி தம்பதியினரின் மகளும், பாலேந்திரா – பவானி தம்பதியினரின் மருமகளும்,அரவிந்தன் அவர்களின் அன்பு மனைவியும்,சுருதி, கௌதம் ஆகியோரின் அன்புத் தாயாரும்,சாவித்திரி, சியாமளா, அனுஷா ஆகியோரின் சகோதரியும் ஆவார்அன்னாரின் இறுதிக்கிரியைகள் பற்றிய விபரம் பின்னர் அறியதரப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.தகவல்:- குடும்பத்தினர்.அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Not Yet

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *