New

யாழ். தெல்லிப்பழையைப் பிறப்பிடமாகவும், வெள்ளவத்தையை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திரு. அரசலிங்கம் கந்தையா அவர்கள் 25-07-2026 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற முருகேசு கந்தையா (முன்னாள் பேராசிரியர் யாழ். பல்கலைக்கழகம் நரம்பியல் நிபுணர்) – தங்கமுத்து தம்பதியினரின் மகனும், காலஞ்சென்ற இளையவர் கந்தையா – நாகமுத்து தம்பதியினரின் மருமகனும்,காலஞ்சென்ற சரோஜினிதேவி அவர்களின் கணவரும்,Dr.அஜினி அவர்களின் தகப்பனாரும்,காலஞ்சென்றவர்களான சிவலிங்கம், சரஸ்வதி, அருலிங்கம், துரைசிங்கம் மற்றும் ராஜேஸ்வரி, மங்களேஸ்வரி, காலஞ்சென்ற புவனேஸ்வரி ஆகியோரின் சகோதரரும் ஆவார்.

Overview

  • Funeral Status: Completed

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *