யாழ் நல்லூர் இராஜ வீதியைச் சேர்ந்த செல்வி அருட்செல்வநாதன் மனஸ்வினி இன்று சனிக்கிழமை (18-04-2026)காலமாகிவிட்டார்.யாழ் பருத்தித்துறை வீதி நல்லூர் அருட்செலவநாதன்(ஆரியாஸ் பாமசி உரிமையாளர்) சுயாத்தா ஆகியோரின் ஏக புத்திரியும்,காலஞ்சென்ற சண்முகநாதன் பூரணம் மற்றும் சண்முகசுந்தரம் மதிவதனி ஆகியோரின் பாசமிகு பேர்த்தியும்,ஹரிவரஷன், அபிஷேக் ஆகியோரின் பாசமிகு உடன்பிறந்த சகோதரியும்,வைத்தியநாதன் சுபத்திரா காலஞ்சென்ற யோகநாதன் மற்றும் நந்திகேஸ் லாவண்யா ஆகியோரின் பெறாமகளும், யோகேஸ்வரன், பரமேஸ்வரி, ஆனந்தகுமார், இராஜேஸ்வரி, கேசவன் கேதீஸ்வரி, மாணிக்கேஸ்வரி, சரவணப்பிரியா பிறேமலதா ஆகியோரின் பாசமிகு மருமகளும், விசாகன்,காலஞ்சென்ற கீர்த்தனா, யஸ்வா ஆகியோரின் சகோதரியும், காலஞஞ்சென்ற செந்தூரன் மற்றும் மயூரன் காயத்திரி,விதூசன், வாகீசன், ஆதித்தன், ஆத்மன்,சாகித்தியன், சுபகீர்த்தன், அரவின்சன், அக்சரா,ஆருத்திரா ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: April 19, 2026
- Time of Funeral: 19-04-2026, at 3:00 PM
- Location of Remains: No. 41, Rajaveediya, Jaffna
- Funeral Location: Semmani Hindu Cemetery
