யாழ். வடமராட்சி இமையாணன் கிழக்கைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட செல்வி. காந்திமதி சிதம்பரப்பிள்ளை அவர்கள் 17-05-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று இறையடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான O/A ஆறுமுகம் சிதம்பரப்பிள்ளை – தேவனைப்பிள்ளை தம்பதியினரின் அன்பு மகளும்,காலஞ்சென்றவர்களான மயில்வாகனம், குகபிரசாத் (HM Inspector of Taxes) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,காலஞ்சென்ற மனோமணி, இந்திரா ஆகியோரின் அன்பு மைத்துனியும்,கிருபாகரன் – ஜானகி, Dr. மனோகரன் – மீரா, Dr.சுபோஷினி – நிதிகரன் ஆகியோரின் அன்பு மாமியும்,மிதேஷ், அக்ஷயா, லக்ஷண்யா, ரஷ்மியா ஆகியோரின் அன்புப் பாட்டியும் ஆவார்.
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: May 21, 2026
- Time of Funeral: 20-05-2026 from 9:00 am to 7:00 pm, 21-05-2026 at 10:00 am to 1:00pm
- Time the Cortege Leaves: 21-05-2026 at 1:00pm
- Location of Remains: Mahinda Funeral Parlor, Galkissa
- Funeral Location: Tiruvudal Galkissa Public Cemetery
