New

யாழ் உரும்பிராய் வடக்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட செல்வி சோபிகா ரிஷிகரன் அவர்கள் 20-0702026ம் திகதி தங்கட்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.அன்னார் காலஞ்சென்ற செல்லத்தம்பி மற்றும் நாகரத்தினம்  ஆகியோரினதும், காலஞ்சென்ற சிவலிங்கராசா சிவகாமிப்பிள்ளை ஆகியோரினதும் செல்லப் பேர்த்தியும், ரிஷிகரன் யோகசக்தி தம்பதியரின் அன்பான கடைசி மகளும், சர்விகா(ஜேர்மனி), சர்வதன்(கனடா), துவாரகன்,சாரங்கன் ஆகியோரின பாசமிகு தங்கையும், அகிலன்(ஜேர்மனி), வினோஜா(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனியும், நிவேஷ்,சித்தாரா ஆகியோரின் சித்திக்குட்டியம் ஆவார். இறுதிக்கிரியைகள் 23-07-2026ம் திகதி வியாழக்கிழமை முற்பகல் 1:100 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் தகனக்கிரியைக்காக உரும்பிராய் வடக்கு எருளன் இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டும். 

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: July 23, 2026
  • Time of Funeral: 23-07-2026 at 1:100 am
  • Location of Remains: Urumbarai North, Yaffa,
  • Funeral Location: Urumbarai North Erulan Hindu Cemetery

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *