New

யாழ். சாவகச்சேரி நுணாவில் மேற்கைப் பிறப்பிடமாகவும், கனடா Montreal, Toronto ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட செல்வி. துவாரகா நாகராஜா அவர்கள் 26-05-2026 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.அன்னார், காலஞ்சென்றவர்களான காசிப்பிள்ளை – கதிராசிப்பிள்ளை மற்றும் சுப்பிரமணியம் – சின்னம்மா தம்பதிகளின் பேத்தியும்,காலஞ்சென்ற நாகராஜா – நாகேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகளும், லேனுகா, அனுசுயா, ஈசன் (சுப்பிரமணியம்), பாலினி, சுகிர், தனுஷா, அரவிந்தன், சபேசன், சேந்தன், உமா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,கஜந்தன், வினோஜா, சாகித்யா, திவி ஆகியோரின் அன்புச் சித்தியும்,எழில்வண்ணன், சுந்தரேஸ்வரன் ஆகியோரின் மைத்துனியும்,ராஜேஸ்வரி, ரத்தினேஸ்வரி, கமலேஸ்வரி, காலஞ்சென்ற கனகசுந்தரம், டாக்டர் கதிர்காமநாதன், காலஞ்சென்ற சுந்தரமூர்த்தி ஆகியோரின் பெறாமகளும்,

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: June 1, 2026
  • Time of Funeral: 1 May 2026 5:00 PM - 9:00 PM, 01 Jun 2026 10:00 AM - 11:00 AM
  • Time the Cortege Leaves: 1 June 2026 at 11:00am
  • Location of Remains: Ajax Crematorium & Visitation Centre 384 Finley Ave, Ajax, ON L1S 2E3, Canada
  • Funeral Location: Ajax Crematorium & Visitation Centre 384 Finley Ave, Ajax, ON L1S 2E3, Canada

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *