Popular

யாழ். சண்டிலிப்பாய் கல்வளையை பிறப்பிடமாகவும், பிரான்ஸ் –  Gagny யை வசிப்பிடமாகவும்கொண்ட செல்வி. விஸ்வநாத குருக்கள் மங்களேஸ்வரி அவர்கள் 24-06-2025 செவ்வாய்க்கிழமை அன்று மதியம் 1:30 மணியளவில் சிவபதம் அடைந்தார்.அன்னார், சிவஶ்ரீ. விஸ்வநாத குருக்கள்- ஶ்ரீமதி. அன்னரத்தின அம்மாள் தம்பதியினரின் அன்பு மகளும்,முத்துலிங்கசர்மா (கனடா), விஜயானந்தசர்மா (சுவிஸ்), ஞானேஸ்வரி (அவுஸ்திரேலியா), பரமேஸ்வரசர்மா (யாழ்ப்பாணம்), விக்னேஸ்வரசர்மா (கொழும்பு), மற்றும் நகுலேஸ்வரசர்மா (கனடா), புஷ்பராணி (சுவிஸ்), சர்வேஸ்வரி (கொழும்பு), கணேச சர்மா (பிரான்ஸ்), யோகேஸ்வரசர்மா (திருகோணமலை) ஆகியோரது அன்பு சகோதரியும் ஆவார்.அன்னாரின் இறுதிக்கிரியைகள் பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.தகவல்:- குடும்பத்தினர்.

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Not Yet

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *