யாழ். பருத்தித்துறை வராத்துப்பளையினைப் பிறப்பிடமாகவும், புற்றளையினை வசிப்பிடமாகவும் கொண்ட A. N. S. திருச்செல்வம் அவர்கள் 25-06-2026 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் இராசம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான செல்வநாயகம் பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும், சாந்தாதேவி அவர்களின் அன்புக் கணவரும், அருணா(அபிவிருத்தி உத்தியோகத்தர்-பிரதேச செயலகம் வடமராட்சி கிழக்கு), சிவதேவன்(பிரான்ஸ்), அபிரா (வைத்தியர்- ஆதாரவைத்தியசா லை -பருத்தித்துறை ), கிரிசா (அபிவிருத்தி உத்தியோகத்தர் மாவட்ட நீதிமன்றம் – பருத்தித்துறை ),துவாரகன்(உதவி அஞ்சல் அதிபர்-வல்வெ ட்டித்துறை ) ஆகியோரின் பாசமிகு தந்தையும், சந்திரமோகன்(இலங்கை முதலீட்டுசபை -யாழ்ப்பாணம்), நிருஷா(பிரான்ஸ்), டினேஸ்குமார்(வைத்தியர்-பெலாறஸ்) ஆகியோரின் பாசமிகு மாமனாரும், சறோஜினிதேவி, யோகேஸ்வரி, காலஞ்சென்றவரான சூரியகுமாரி, சாந்தகுமாரி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: June 30, 2026
- Time of Funeral: 30-06-2026 at 07:00 AM
- Location of Remains: Point Pedro
- Funeral Location: Aanath Vedant Hindu temple
