New

“நானே உயிர்த்தெழுதலும் ஜீவனுமாய் இருக்கிறேன். என்னை விசுவாசிக்கிறவன் மரித்தாலும் பிழைப்பான்.” யோவான் 11:25திருகோணமலையைப் பிறப்பிடமாகவும், மட்டக்களப்பு – தன்னாமுனையை வசிப்பிடமாகக் கொண்டிருந்த திரு. அல்பர்ட் பார்ண்ஸ் அவர்கள் 31-05-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான ஜோன் பாண்ட்ஸ் – மேரி பாண்ட்ஸ் தம்பதியினரின் பாசமிகு மகனும், காலஞ்சென்றவர்களான ஆரோக்கியம் – மரிசிலியா தம்பதியினரின் பாசமிகு மருமகனும்,அல்பர்ட் பாண்ட்ஸ் இருதய ராணி அவர்களின் அன்பு கணவரும்,வரப்பிரகாசம், கிளமன்ட் பாண்ட்ஸ், கரோலினா, கலிஸ்டா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,அபிக்க்ஷாரிசன், அபி ஷாஸான், அபி ஜோசியா, ஹரிஷ் விஜய், பிரவின்ஞ்ஞா ஆகியோரின் பாசமிகு அம்மப்பாவும்,யனிஷ்கா, சுசானா, ஒசாலினா ஸ்டெபினோபான்ஸ், பிரித்திக் ரோஷய் ஆகியோரின் பாசமிகு அப்பப்பாவும் ஆவார்.

Overview

  • Funeral Status: Completed

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *