யாழ். துலாக்கட்டு வதிரி கரவெட்டியைப் பிறப்பிடமாகவும் வதிரிச்சந்தியை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திரு. அம்பலவாணர் கந்தையா நடராசா அவர்கள் 11-09-2026 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா -தங்கமுத்து தம்பதியினரின் கனிஷ்ட புதல்வரும், காலஞ்சென்ற பரமேஸ்வரன் – பரஞ்சோதி (கனடா) தம்பதியினரின் அன்பு மருமகனும்,தயாநிதி அவர்களின் அன்புக் கணவரும்,ராஜீவன் (சட்டத்தரணி), சஜீவன் (சட்டமாணி -இலண்டன்), சுஜீவன் (சட்டத்தரணி), மிதுளா (உதவிமுகாமையாளர் – Paid Media – Uga Resorts) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,ரிஷிபா (நீதிவான் நீதிவான் நீதிமன்றம், வவுனியா), அஷ்வந்த் (Chief Strategic and Growth Officer Maliban Biscuit Company) ஆகியோரின் அன்பு மாமனாரும்,சஹஸ்ராவின் பாசமிகு பேரனும்,காலஞ்சென்றவர்களான செல்லப்பாக்கியம், இராசதுரை, நமசிவாயம் ஆகியோரின் பாசமிகு சகோதரனும்,
Overview
- Funeral Status: Completed
