Popular

நீர்கொழும்பு விஜயரத்தினம் இந்து மத்திய கல்லூரியின் பழைமாணவனான திரு.அனித்பிரசன்ன அட்சுதன் சகோதரன்(1998 O/L, 2001 A/L) (SUBHAM WEDDING CARD  நிலையத்தின் உரிமையாளர் ) அவர்கள் (09.04.2026) வியாழக்கிழமை இன்றைய தினம் இறைவனடி சேர்ந்தார்.அன்னார் நீர் கொழும்பு விஜயரத்தினம் இந்து மத்திய கல்லூரியின் பழைய மாணவனும், மற்றும் விஜயரத்தினம் இந்து மத்திய கல்லூரியின் #நடன_ஆசிரியரான_ரோஹினி ஆசிரியரது பாசமிகு கணவரும்,ஆவார். அன்னாரின் பூதவுடல் இறுதி அஞ்சலிக்காக ஏத்துக்கால சிரமதான மாவத்தையில் அமைந்துள்ள அன்னாரது இல்லத்தில் வைக்கப்பட்டு நாளைய தினம்(10.04.2026) வெள்ளிக்கிழமை அன்று மாலை 04:00 மணியளவில் நீர்கொழும்பு பொதுமயானத்தில் தகனம் செய்யப்படும் என உற்றார் உறவினர்களுக்கு அறித்தருகின்றோம்.

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: April 10, 2026
  • Time the Cortege Leaves: 10th April 2026 at 4:00pm (cremation)
  • Location of Remains: Residence in Negombo
  • Funeral Location: Negombo Public Cemetery

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *