யாழ். கொக்குவிலைப் பிறப்பிடமாகவும், உரும்பிராயை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. அப்பாத்துரை பஞ்சலிங்கம் அவர்கள் 28-12-2025 ஞாயிற்றுக்கிழமை காலை இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற அப்பாத்துரை – இரத்தினம்மா தம்பதியரின் அன்பு மகனும்,காலஞ்சென்ற சிவகுரு – சிவக்கொழுந்து தம்பதியரின் அன்பு மருமகனும்,காலஞ்சென்ற பரமேஸ்வரி (ஓய்வுபெற்ற ஆசிரியை) அவர்களின் அன்புக் கணவரும், நிரஞ்சன் (கனடா), நிருபா (ஆசிரியை – அச்சுவேலி மத்திய கல்லூரி) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,பிரஷாந்தி (கனடா), அருந்தவ ம்(ஆசிரிய ஆலோசகர் – வலிகாமம் கல்வி வலயம்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,நவநீத், பிரஜீத், மதுரா, ரூபிகா ஆகியோரின் பாசமிகு பேரனும்,சுந்தரலிங்கம், காலஞ்சென்ற சோதிலிங்கம், மற்றும் செல்வநாயகி (இலண்டன்) ஆகியோரின் பாசமிகு சகோதரனும் ஆவார்.அன்னாரின் இறுதிக்கிரியைகள் பற்றிய தகவல் பின்னர் அறியத்தரப்படும்.இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Not Yet
