யாழ். காரைநகர் பயிரிக்குடலைப் பிறப்பிடமாகவும், கொக்குவிலை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திரு. ஆறுமுகம் குமாரசுவாமி 23-10-2026 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், ஆறுமுகம் – பாக்கியம் தம்பதியினரின் மகனும், கந்தசாமி – இராசம்மா தம்பதியினரின் மருமகனும்,கமலாதேவி அவர்களின் அன்பு கணவரும்,சுதர்சினி, சுரேசன் , துசாந்தன் ஆகியோரின் அன்பு தந்தையும்,சோதீஸ்வரன் கலைவாணி ஆகியோரின் அன்பு மாமனாரும்,அபிஷனா, சிவானுஜா, தரண்யா, கீர்த்திக் ஆகியோரின் அன்பு பேரனும்,காலஞ்சென்ற இராசலட்சுமி, விஜயலட்சுமி, கந்தசாமி, லோகேந்திரம், தனலட்சுமி, கணேசலிங்கம், தியாலிங்கம் ஆகியோரின் சகோதரனும்,காலஞ்சென்ற அருணாந்தசிவம், நந்தகுமார், காலஞ்சென்ற செல்வமலர், சரஸ்வதி, காலஞ்சென்ற கிருபாகரன் ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.அன்னாரின் இறுதிக்கிரியைகள் 25-10-2026 ஞாயிறுக்கிழமை அன்று அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, திருவுடல் கோம்பயன் மணல் இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: October 25, 2026
- Location of Remains: .Kokuvil, Jaffna
- Funeral Location: Kombayan Manal Hindu Cemetery
