New

“நானே உயிர்த்தெழுதலும் வாழ்வுமாயிருக்கிறேன்.என்னை நம்புகிறவர் இறந்தாலும் வாழ்வார்.’ யோவான் 11:25யாழ். குருநகரைப் பிறப்பிடமாகவும், பாசையூரை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திரு. ஆறுமுகம் சௌந்தரலிங்கம் அவர்கள் 26-09-2026 சனிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான ஆறுமுகம் – அன்னபூரணம் தம்பதியினரின் பாசமிகு மகனும், காலஞ்சென்றவர்களான பர்னாந்து – சூசானா தம்பதியினரின் மருமகனும்,றெஜி கிறிஸ்ரில்டா (அமிற்றா) ஓய்வு பெற்ற ஆசிரியை) அவர்களின் அன்பு கணவரும்,ஹில்டன் பிரட்மன் (இங்கிலாந்து), ஜீன் பிரெண்டா (மென் பொறியியலாளர் அமெரிக்கா) ஆகியோரின் அன்பு தகப்பனும்,மிருதுளா (இங்கிலாந்து), வினோத் (பொறியியலாளர் – அமெரிக்கா) அவர்களின் அன்பு மாமனாரும்,காலஞ்சென்றவர்களான செல்லமாணிக்கம், காத்தியேசு, பாலசுப்ரமணியம், சிவசுப்பிரமணியம் மற்றும் சண்முகவடிவு, சிவலோகநாதன் (பிரான்ஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரனும், பெனான்சியஸ் (பிரான்ஸ்), பிறிஸ்கா (ஜேர்மனி), புஷ்பா, வென்சலோ (ஜேர்மனி), வில்சன் (ஜேர்மனி), ஜொபிற்றா (பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: September 30, 2026
  • Location of Remains: Pasaiyoor, Jaffna

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *