New

யாழ். வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகவும், வல்வெட்டித்துறை மற்றும் இலண்டனை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திரு. ஆறுமாமுகப்பெருமாள் தவராஜா அவர்கள் 15-07-2026 அன்று இறையடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற ஆறுமாமுகப்பெருமாள் – தெய்வநாயகி தம்பதியினரின் அருமைப் புதல்வனும், காலஞ்சென்ற புவனேஸ்வரராஜா – ராஜேஸ்வரி தம்பதியினரின் அன்பு மருமகனும்,சரோஜா அவர்களின் ஆருயிர்க் கணவரும்,காலஞ்சென்ற வசந்தாதேவி, இரத்தினவேல், ஜெயமணிதேவி, வனிதாதேவி, ரவிக்குமார், ரவிச்சந்திரன், கோமதி, காலஞ்சென்ற சிவா ஆகியோரின் பாசமிகு சகோதானும்,கணேசன், காலஞ்சென்ற எலிசபெத் அவர்களின் அன்பான உடன்பிறவா சகோதரனும்,காலஞ்சென்ற ராம்குமார், ரஞ்ஜினி, காலஞ்சென்றவர்களான குகதாஸ் மற்றும் ராமகிருஷ்ணன், வனஜா, நேகுஜி. ராஜ்குமார், பவானி, திர்மலா, வைத்தியகுமார், ரஞ்ஜினி, ராஜினி ஆகியோரின் அன்புமிகு மைத்துனரும் ஆவார்.

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: July 22, 2026
  • Time of Funeral: 22-07-2026 from 9.30am-11.30am
  • Time the Cortege Leaves: 22-07-2026 at 12:00noon
  • Location of Remains: Imperial Sports Ground, Bishopsford Road, Morden, SM4 6BF
  • Funeral Location: Croydon Crematorium (Mitcham Road, Croydon CR9 3AT)

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *