யாழ். மட்டுவில் கிழக்கு, சாவகச்சேரியை பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திரு. அருணாசலம் சத்தியசீலன் அவர்கள் 25-12-2025 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், சின்னத்தம்பி – பாக்கியம் தம்பதியினரின் பாசமிகு புதல்வனும்,விஜயராணி (ஓய்வுநிலை ஆசிரியை – யாழ்.மட்டுவில் கமலாசினி வித்தியாலயம்) அவர்களின் அன்பு கணவரும்,கஜீபன், மயூரன் (இலண்டன்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,மேரி ஜெக்லின், ஸ்ரீகலா ஆகியோரின் பாசமிகு பாசமிகு மாமனாரும்,காலஞ்சென்ற சத்தியமுர்த்தி, கிருஷ்ணமுர்த்தி (சரசாலை), Dr. சத்தியானந்தா (இலண்டன்) அவர்களின் பாசமிகு சகோதரனும்,இராஜேஸ்ரி, காலஞ்சென்ற விஜயலக்ஷ்மி ஆகியோரின் மைத்துனரும்,சஞ்ஜே (மாணவன் – யாழ். சாவகச்சேரி இந்து கல்லூரி), தேனுஷன், சந்தோஷ், அனுசன் (மாணவர்கள்- யாழ். மட்டுவில் கமலாசினி வித்தியாலயம்), அக்ஷ்யா (இலண்டன்) ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: December 28, 2025
- Time of Funeral: 28-12-2025 at 10.30 am
- Location of Remains: Chavakachcheri, Madtuvil East, Jaffna,
- Funeral Location: Thiruvudal Vembrirai Hindu Cemetery.
