யாழ். அச்சுவேலி பத்தமேனியைப் பிறப்பிடமாகவும், கனடா – டொரோண்டோவை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திரு. பாலச்சந்திரன் தம்பிப்பிள்ளை அவர்கள் 01-08-2026 சனிக்கிழமை அன்று டொரோண்டோவில் இறைவனடி சேர்ந்தார்.அன்னார், ரசேந்திரா அவர்களினன் அன்பு கணவரும்,சுரேன், ஜணுகா, தீபிகா மற்றும் பரிக்சனா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,செந்தூரன், சுலக்ஷணி மற்றும் வினோபா ஆகியோரின் அன்பு மாமனாரும்,அர்ஜுன், அஹானா, கிருஷ்ணா, ஏகன், பைரவி, மித்ரன் ஆகியோரின் பாசமிகு தாத்தாவும்,கனகரத்தினம், சந்திரகுமார், சகுந்தலாதேவி, நடேசலிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 03-08-2026 திங்கட்கிழமை அன்று மாலை 5.00 – 9.00 மணி வரையும், 04-08-2026 செவ்வாய்க்கிழமை காலை 8.00 – 9.30 மணி வரையும் Ajax Crematorium & Visitation Centre (384 Finley Ave, Ajax, ON L1S 2E3, Canada) இல் பார்வைக்காக வைக்கப்பட்டு, தொடர்ந்து இறுதிக்கிரியைகள் நடைபெற்று, முற்பகல் 11:00 மணியளவில் திருவுடல் தகனம் செய்யப்படும்.
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: August 4, 2026
- Time of Funeral: August 3, 2026 from 5:00 PM - 9:00 PM and Tuesday, August 4, 2026 from 8:00 AM - 9:30 AM
- Time the Cortege Leaves: August 4, 2026 at 11:00am
- Location of Remains: Ajax Crematorium & Visitation Centre (384 Finley Ave, Ajax, ON L1S 2E3, Canada),
- Funeral Location: Ajax Crematorium & Visitation Centre (384 Finley Ave, Ajax, ON L1S 2E3, Canada),
