யாழ். அளவெட்டியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திரு. பத்திநாதர் பற்றிமதாஸ் ஜீவரட்ணம் அவர்கள் 22-04-2026 புதன்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான ஞானப்பிரகாசம் பத்திநாதர் – மரியம்மா பத்திநாதர் தம்பதியினரின் அன்பு மகனும்,காலஞ்சென்ற அலோசியஸ் ஜெயரட்ணம், பெனிக்னா ஞானரட்ணம், பிலோமினா தேவரட்ணம், பவுலீனா யோகரட்ணம், டயோனிசியஸ் பாலரட்ணம், காலஞ்சென்ற அருட் சகோதரி ஃபுளோரினா நேசரட்ணம் (திருச்சிலுவை கன்னியர் சபை), பிரான்சிஸ் நவரட்ணம், ஸ்ரனிஸ்லஸ் குணரட்ணம், பிபியானா தவரட்ணம், பற்றிமா தனரட்ணம், அருட்பணி ஜோசப்தாஸ் ஜெபரட்ணம் (யாழ். மறை மாவட்ட குரு முதல்வர்), யூட் ததேயுஸ் விமலரட்ணம் ஆகியோரின் அன்புச் சகோதரனும்,காலஞ்சென்ற பிரான்சிஸ் இராஜேந்திரம், காலஞ்சென்ற பெஞ்சமின் இராஜநாயகம், ஜோசப் மரியதாசன், காலஞ்சென்ற லியோனி நவமலர், மேரி ஜசிந்தா, காலஞ்சென்ற பபா மரியற்றா, காலஞ்சென்ற ஆனந்தராஜா, காலஞ்சென்ற பெஞ்சமின் அருள்தாசன், ஜெகசோதி ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
Overview
- Funeral Status: Completed
