யாழ். அரியாலையைப் பிறப்பிடமாகவும், இலண்டனை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திரு. காசிப்பிள்ளை லோகேந்திரன் அவர்கள் 28-07-2026 செவ்வாய்க்கிழமை அன்று இரவு இறைபதம் அடைந்தார்.அன்னார், காலஞ்சென்ற காசிப்பிள்ளை – சோதிப்பிள்ளை தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்ற பொன்னையா – சரஸ்வதிப்பிள்ளை தம்பதியினரின் அன்பு மருமகனும்,காலஞ்சென்ற சற்குணம் அவர்களின் அன்புக் கணவரும்,காலஞ்சென்ற கிருஷ்ணபிள்ளை, சவுந்தரராசா, காலஞ்சென்ற லோகேஸ்வரன், துரைசிங்கம், செல்லத்துரை, கனகரத்தினம், தவஞானம், காலஞ்சென்ற சோதிராாசா ஆகியோரின் அன்புச் சகோதரனும்,பகீரதி, பகீரதன், பகீர்தா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,பிரபாகரன், மதுரா, குமணன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,அகரன், அனேகன், ஈசன், ஜனனி, இலக்கியா, துவாரகா, அன்பிகா ஆகியோரின் அன்பு மிகு தாத்தாவும்,யசோதாதேவி, உருத்திராதேவி, காலஞ்சென்ற தில்லைநாயகி, தவகுமாரி, அருந்ததி, சிவயோகம், பத்மாவதி, மோகனகுமாரி, காலஞ்சென்ற தனகுமாரி, காலஞ்சென்ற பத்மநாதன், பத்மாவதி, காலஞ்சென்ற தர்மபூபதி, இராஜேஸ்வரன், ஏகேஸ்வரன், பத்மலோசனி ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: August 2, 2026
- Time of Funeral: 1st of August [2:00 - 5:00 pm] 2nd August [12:30 - 2:00 pm]
- Time the Cortege Leaves: 2nd August at 2:45pm
- Location of Remains: Shanti Funeral Services 184 Pinner Road, Harrow HA1 4.JP
- Funeral Location: Hendon Crematorium, Holders Hill Rd, London NW7 1NB (South Chapel)
