New

யூனியன் கல்லூரியின் பழைய மாணவி, கல்லூரியின் தலைசிறந்த விஞ்ஞான ஆசிரியராக சேவையாற்றிய அமரர். பத்மாவதி சந்திரசேகரி அவர்களின் பாசமிகு கணவர் ஓய்வுபெற்ற மகாஜனக் கல்லூரி ஆசிரியர் திரு. செல்லையா சந்திரசேகரி அவர்கள் 11/05/2026 அன்று இறைபதமடைந்தார் என்பதை கனத்த இதயத்துடன் அறியத்தருகிறோம்.சண்டிலிப்பாயை பிறப்பிடமாகவும், நைஜீரியா, கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட அன்னார், சண்டிலிப்பாயைச்சேர்ந்த காலஞ் சென்றவர்களான ஆறுமுகம் செல்லையா, பொன்னம்மா செல்லையா தம்பதிகளின் பாசமிகு மகனும், கட்டுவனைச் சேர்ந்த காலஞ் சென்றவர்களான காசிப்பிள்ளை பரந்தாமர், நாகமுத்து பரந்தாமர் தம்பதிகளின் அன்பு மருமகனும், யூனியன் கல்லூரியின் தலைசிறந்த விஞ்ஞான ஆசிரியராக 1974- 1985 வரை சேவையாற்றிய அமரர். பத்மாவதி சந்திரசேகரி அவர்களின் அன்பு கணவனும், யூனியன் கல்லூரி, மகாஜனக் கல்லூரி பழைய மாணவிகள் சுமதி பத்மகாந்தன் (84 O/L 87 A/L), சாந்தி மோகன் (85 O/L 88A/L), பாமதி இராமதாஸ் (89 O/L 92 A/L) ஆகியோரின் பாசமிகு தந்தையாரும்,

Overview

  • Funeral Status: Completed

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *