யாழ். வண்ணார் பண்ணையைப் பிறப்பிடமாகவும், வெள்ளவத்தை உருத்திரா மாவத்தையை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திரு. S.P.மகேந்திரா அவர்கள் 30-06-2026 செவ்வாய்க் கிழமையன்று இறையடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற N.S.பொன்னுத்துரை – சிவபா க்கியம் தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்ற மேரியன்-அன்ரனி ராஜூ-பேர்ளி செல்வமணி ராஜூ தம்பதியினரின் அன்பு மருமகனும்,சரோஜினி அவர்களின் அன்புக் கணவரும்,சர்வேந்திரா, சத்தியேந்திரா, யனித்தா ஆகியோரின் பாசமிகு தந்தையாரும்,மிருணாளினி, தாமினி, ரிகார்டோ ஆகியோரின் மாமனாரும்,மிருத்வி, அஞ்சலி, நிட்டின் மிலான் யெலேனா, லியான்றா, ஐவன் ஆகியோரின் ஆசைமிகு பேரனும்,காலஞ்சென்ற செல்வராஜா, யோகேந்திரா, கமலாதேவி, விமலாதேவி, சரோஜினிதேவி, விஜயேந்திரா ஆகியோரின் சகோதரனும்,காலஞ்சென்ற கமலாதேவி, இராஜசூரியர், சீதாதேவி, வரதராஜன், திருநாவுக்கரசு, நித்தியலக்ஷ்மி, மனோ, குமாரி, ஜெரார்ட் ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: July 5, 2026
- Time of Funeral: 05-07-2026 from 10.00 am
- Time the Cortege Leaves: 05-07-2026 at 3:00pm
- Location of Remains: Mahinda Funeral Home, Mount Lavinia,
- Funeral Location: Mount Lavinia General Cemetery
