யாழ். குடாரப்பு நாகர்கோவிலைப் பிறப்பிடமாகவும், வவுனியா வடக்கு – அனந்தர் புளியங்குளம் மற்றும் படித்த மகளிர் திட்டம் மிருசுவிலை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திரு. சின்னையா சிவஞானசுந்தரம் 30-09-2026 புதன்கிழமை அன்று இறையடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னையா – நாகம்மா தம்பதியினரின் அன்பு மகனும்,யோகாம்பிகை அவர்களின் அன்புக் கணவரும்,உமாசுதன், லோஜினி, நிலாஜினி ஆகியோரின் தந்தையும்,மகீசன், சசீதரன் ஆகியோரின் மாமனாரும்,அபிராம், அக்சயா, அபிசா ஆகியோரின் பேரனும் ஆவார்.அன்னாரின் இறுதிக்கிரியைகள் 01-10-2026 வியாழக்கிழமை பிற்பகல் 3.00 மணியளவில் இல- 121, படித்தமகளீர் திட்டம், மிருசுவில் என்ற முகவரியில் நடைபெறும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: October 1, 2026
  • Time of Funeral: 01-10-2026 at 3.00 pm
  • Location of Remains: 121, Edamagaleer Project, Mirusuvil.

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *