யாழ். கரம்பொன் கிழக்கை பிறப்பிடமாகவும், பிரான்ஸை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. கிறிஸ்ரியன் விஜயநாதன் பொனிபஸ் அவர்கள் 22-05-2026, வெள்ளிக்கிழமை அன்று பிரான்சில் இறைபதம் அடைந்தார்.அன்னார், காலஞ்சென்ற கரம்பொன் (குறக்காடு) சவரிமுத்து பொனிபஸ் – திரேசம்மா தம்பதியினரின் அருமை மகனும், காலஞ்சென்ற பீற்றர் – திரேசா தம்பதியினரின் (அச்சுவேலி புனித சூசையப்பர் ஆலய பங்கு) அன்பு மருமகனும்,கிறேசியா றாஜினியின் ஆசைக் கணவரும்,டிலான், மைக் மற்றும் ஜோ ஆகியோரின் வாஞ்சை மிகு தந்தையும்,சோனியாவின் அன்பு மாமனாரும்,அனயாவின் ஆசைத்தாத்தாவும்,அலிஸ்ரன் அருமைநாயகம் (Retired – Jaffna District Regional Manager of Bank of Ceylon), மேரி ஜஸ்ரினா பீற்றர்பிள்ளை, எல்சி வலன்ரினா அருள்றாஜ், மற்றும் காலஞ்சென்ற ஜோசப் ஜெகநாதனின் பாசமிகு சகோதரனும், வனஜா, ரஞ்சினி, பீற்றர்பிள்ளை, அருள்றாஜ், சலிற்ரா, றெனி, றொகான், றுகுணா, றேவதி, றமேஷ், றஞ்சி மற்றும் றேணுகா ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: May 29, 2026
- Time of Funeral: May 27, 2026 and May 28, 2026 from 15:00 - 17:30 (French time), May 29, 2026 at 15:00 (French time) Mass
- Time the Cortege Leaves: May 29, 2026 at 4:30pm (French time) after Mass
- Location of Remains: Maison Funéraire De Courcouronnes (02 Impasse du Rondeau,91000 evry Courcouronnes ),
- Funeral Location: Cimetière intercommunal (Rue désir Prévost 91070 bondoufle). France
