Popular

இல- 65/408, LKN வீடமைப்பு திட்டம், 5ம் ஒழுங்கை, காக்கை தீவு, கொழும்பு-15 யை வசிப்பிடமாகக் கொண்டிருந்த திரு. தனுஷ்கோடி செல்லத்துரை அவர்கள் 09-04-2026 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், தனிஷ்கோடி பத்தர்-சுந்தராம்பாள் தம்பதியினரின் அன்பு மகனும், சொக்கலிங்கம் பத்தர்-தெய்வானை அம்பாள் தம்பதியினரின் அன்பு மருமகனும்,அகிலாண்டம்பாள் அவர்களின் அன்புக் கணவரும்,கமலரஞ்சினி, தனிஷ்குமார் ஆகியோரின் அன்பு தகப்பனாரும்,கிருஷ்ணகுமார், வேனுஜா ஆகியோரின் அன்பு மாமனாரும்,வைஷ்ணவ், ராகவ், லக்ஷ்மி, அபிட்ச்சாஜி ஆகியோரின் பேரனும்,ஹரிச்சந்திரன், பவானி ஆகியோர் அன்னாரின் பெறா மக்களும் ஆவார்.

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: April 12, 2026
  • Time of Funeral: April 11th 2026 until 12th April 2026 08:00am
  • Time the Cortege Leaves: 12th April 2026 at 08:00am for cremation at 10:00am
  • Location of Remains: No. 65/408, LKN Housing Scheme, 5th Lane, Crow Island, Colombo-15,
  • Funeral Location: Thiruvudal Madhampitiya Cemetery

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *