New

கொழும்பைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திரு. துரைராஜ் ஜோன் ஜேக்கப் அவர்கள் 29-06-2020 திங்கட்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.அன்னார், தென்னிந்திய மெஞ்ஞானபுரத்தை பூர்வீகமாகக் கொண்ட காலஞ்சென்றவர்களான ஜோன் துரைராஜ் நாடார் – சிரோன்மணி தம்பதியினரின் மகனும், காலஞ்சென்றவர்களான செல்லதுரை நாடார் – அமலபுஷ்பம் தம்பதியினரின் மருமகனும்,மரிய ஜான்சிராணி அவர்களின் அன்புக்கணவரும்,சுதந்திர போஸ், சுதந்திர ஈசாக், ஐயசிங் ராணி லூகாஸ் ஆகியோரின் சகோதரரும்,ஜேக்கப் ஜோன் அருள்ராஜ், ஜேக்கப் தோமஸ் அமிர்தராஜ், ரிமோஷினி, வெர்ஜின் சுபாஷினி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,மேரி மெட்சன், கெமலின் தோமஸ், ஜெகதீஸ்வரன், கோகிலகுமார் ஆகியோரின் மாமனாரும்,செபஸ்டியன், சபினா, சன்னா, க்ளெரின், க்ளேரோ, க்ளேவோ, ரஷோன், ஜெஷோன், ரிஷோன், ரொசேல், அடாரா ஆகியோரின் அன்பு தாத்தாவும் ஆவார்.

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: July 2, 2026
  • Time of Funeral: 02-07-2026 at 03.30 pm.
  • Location of Remains: 101/27, Jempettah Road, Colombo 13,
  • Funeral Location: Mathampitiya Roman Catholic Cemetery

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *