திருகோணமலை – மூதூரைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திரு. இம்மானுவல் செபமாலை நாயகம் அவர்கள் 07-07-2026 செவ்வாய்க்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.அன்னார், காலஞ்சென்ற அலெக்சாண்டர் – அந்தோனியா தம்பதியினரின் அன்பு மூத்த மகனும், சபரிராசா – மரிய மதலேனா தம்பதியினரின் அன்பு மருமகனும்,காலஞ்சென்ற ஜோசப்பின் அவர்களின் அன்புக் கணவரும்,கமலின் ஜோர்ஜினா, கமலின் நெளுக்கா, கமலின் அகஸ்டினா, கமலின் பிரசில்டா ஆகியோரின் அன்பு தந்தையும்,ஜூலியன் தேவநாயகம், மார்த்தா அமல நாயகி, இசிதோர் சோதி நாயகம், ரெபேக்கா தனநாயகி, ஜீகித்து நாயகி, சகாயவதனநாயகி, எமிலியா உள்தரித் நாயகி, மேரி சுலோசனா ஆகியோரின் அன்பு சகோதரனும்,காலஞ்சென்றவர்களான அன்ரனி மனுவல் கொறேரா, சகாய அன்டன் கொறேரா மற்றும் ரவீந்திரன், யோகநாதன், காலஞ்சென்ற பாக்யராசா, அன்டனி தாஸ், மொகமட் ராசிக், ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
Overview
- Funeral Status: Completed
