New

முல்லைத்தீவு – அளம்பிலைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திரு. கோபால் ஆனந்தராசன் அவர்கள் 08-05-2026 வெள்ளிக்கிழமை அன்று இறையடி சேர்ந்தார்.அன்னார், கோபால் – மரகதம் தம்பதியினரின் அன்பு மகனும், நாகேந்திரம் – அமராவதி தம்பதியினரின் அன்பு மருமகனும்,ரஞ்சினி அவர்களின் அன்பு கணவரும்,சதீஸ்வரன், திவாகரன், நிலாகரன், லதீசனா, மேனகா, மதுசாலினி ஆகியோரின் அன்பு தந்தையும்,கிருபைராசா, புஸ்பராசா, காலஞ்சென்ற தேவராணி ஆகியோரின் அன்பு சகோதரனும்,வள்ளிநாயகி, யசோதாதேவி, காலஞ்சென்ற அன்னலிங்கம், ரஜின்குமார், சுரேஸ்குமார், சிவகுமார், மைதிலி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,உதயகுமார், சாந்தகுமார், ரூவன், சுதன் ஆகியோரின் அன்பு சிறிய தந்தையும்,பிரசாந்தினி, பிரசாந்தன், துசாந்தினி, துசாந்தன் ஆகியோரின் அன்பு பெரியதந்தையும்,டஸ்வினின் அன்பு பேரனும் ஆவார்.

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: May 10, 2026
  • Time of Funeral: 10-05-2026 at 10:00 AM
  • Location of Remains: Mullaitivu - Alampillai,
  • Funeral Location: Hindu cemetery.

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *