New

பிரதான வீதி மாதகலைப் பிறப்பிடமாவும் விபுலானந்தர் வீதி மாதகல் மற்றும் கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட குணரட்ணம் கணேசலிங்கம் அவர்கள் 07.09.2026 திங்கட்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.அன்னாரின் இறுதி கிரிகைகள் பற்றி பின்னர் அறிவிக்கப்படும். இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும். தகவல்: குடும்பத்தினர்  அன்னாரின் ஆன்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திப்பதுடன் அன்னாரின் பிரிவால் துயருறும் குடும்பத்தாருக்கு மாதகல்.கொம் இணையத்தளம்  ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கின்றது.தொடர்புகளுக்கு:திருமதி திருச்செல்வராணி(மனைவி):+1 437 602 3245திரு அமுதலிங்கம்(சகோதரர்): +1 647 278 9163திருமதி பகவதி கணகலிங்கம்: +1 647 278 9163

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Not Yet

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *