New

இல- 189/36, டொரிங்டன் அவனியூ, கொழும்பு- 7 யை வசிப்பிடமாகக் கொண்ட திரு. கதிரவேலு சிவநாதன்  அவர்கள் 28-05-2026 வியாழக்கிழமை அன்று இறையடி சேர்ந்தார்.அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 29-05-2026 முதல் 30-05-2026 சனிக்கிழமை இரவு 9.00 மணி வரை Supreme Funeral Parlour இல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு பின்னர், 30-05-2026 சனிக்கிழமை இரவு 10.00 மணி முதல் 31-05-2026 ஞாயிற்றுக்கிழமை வரை அன்னாரின் இல்லத்தில் இறுதி அஞ்சலிக்காக வைக்கப்பட்டு பின்னர், பிற்பகல் 2.00 மணியளவில் ஜாவத்தை டொரிங்டன் பொது மயானத்தில் தகனம் செய்யப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவருக்கும் ஏற்றுக்கொள்ளவும்.தகவல்:- குடும்பத்தினர்.அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: May 31, 2026
  • Time of Funeral: 29-05-2026 to 9.00 pm on 30-05-2026, 11.00 pm, 31-05-2026, from 10:00am to 2:00pm
  • Time the Cortege Leaves: 31st May 2026 at 2:00pm
  • Location of Remains: 29th - 30th Supreme Funeral Parlor. 30-31st Residence : No. 189/36, Torrington Avenue, Colombo-7,
  • Funeral Location: Torrington General Cemetery, Javaththa

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *