New

யாழ். கோண்டாவிலைப் பிறப்பிடமாகவும், சாவகச்சேரியை வசிப்பிடமாகவும் கொண்ட கனகரட்ணம் பாலசிங்கம் அவர்கள் 13-11-2026 வெள்ளிக்கிழமை அன்று இறைபதம் சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான கனகரட்ணம் சின்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான திரவியம் சுப்பிரமணியம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,சறோஜினிதேவி அவர்களின் ஆருயிர் கணவரும்,ஜெயமணி அவர்களின் பாசமிகு சகோதரரும்,கணேசமூர்த்தி- காலஞ்சென்ற தங்கமலர் மற்றும் ஸ்ரீதரன் உத்தரை, ஜெயரட்ணம்- லாகினி, காலஞ்சென்ற யோகராசா- சாந்தகுணதேவி, காலஞ்சென்ற செல்வராசா மற்றும் யோகராணி, காலஞ்சென்ற தெய்வேந்திரன் மற்றும் சர்மிளாதேவி- யோகராஜா ஆகியோரின் மைத்துனரும்,பாலரஞ்சினி, பாலசுகந்தினி, பாலசுதர்சன், பாலசுதர்சினி ஆகியோரின் அருமைத் தந்தையும்,ரட்னராஜா, சிவசுதன், மயூரன், தயானந்தி, உதயகுமார், விஜயகுமார், சசிக்குமார், உதயகுமாரி, விஜயகுமாரி ஆகியோரின் அன்பு மாமனாரும்,

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: November 22, 2026
  • Time of Funeral: From November 21, 2026. to November 22, 2026, at 10:00 AM,
  • Time the Cortege Leaves: November 22, 2026, at 10:00 AM,
  • Location of Remains: 208, Thiraviyam Illam, Point Pedro Road, Chavakachcheri.
  • Funeral Location: Kannadippitti Hindu Cemetery.

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *