முல்லைத்தீவு – குமுழமுனை 6ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திரு. கனகர் கந்தசாமி அவர்கள் 01-05-2026 வெள்ளிக்கிழமை அன்று இறையடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற கனகர் – பொன்னாச்சி தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்ற முதலிக்குட்டி – வள்ளியம்மை தம்பதியினரின் அன்பு மருமகனும்,காலஞ்சென்ற கமலம் அவர்களின் அன்பு கணவரும்,காலஞ்சென்ற லட்சுமியின் அன்பு தம்பியும்,மோட்சானந்த லட்சுமி, குலேந்திர ராசா, தெய்வேந்திர ராசா, கோபால சிங்கம், கிருபானந்த லட்சுமி, பத்மநாதன் (கனடா), கமலநாயகி, நுட்பராசா (கனடா), காலஞ்சென்ற நளாயினி, காலஞ்சென்ற பரிமளம், சிவசாந்தி ஆகியோரின் அன்பு தந்தையும்,யோகராசா, ராசலட்சுமி, வசந்தா, கிருஷ்ணானந்தம், யோகமலர் (கனடா), மகேந்திர ராசா, உதயகலா (கனடா), ஜெயபரதன் ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: May 3, 2026
- Time of Funeral: 03-05-2026 at 9:00 AM
- Location of Remains: Mullaitivu - Kumuzhamunai 6th Block,
- Funeral Location: Thiruvudal Thamaraikeni Hindu Cemetery.
