யாழ். வதிரி கரவெட்டி ஈஸ்வரி வாசாவைப் பிறப்பிடமாகவும், கரவெட்டி கலட்டியை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திரு. கணபதிப்பிள்ளை சிவபாதசுந்தரம் அவர்கள் 03-11-2026 செவ்வாய்க்கிழமை இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற கணபதிப்பிள்ளை – பறுவதம் தம்பதியினரின் அன்பு மகன்,செல்வராணி அவர்களின் அன்புக் கணவரும்,மதினா, தனுசன் ஆகியோரின் அன்பு அப்பாவும்,காலஞ்சென்ற பரமேஸ்வரி, கந்தசாமி, உதயகுமார், இரத்தினசிங்கம், கனகசிங்கம், பாலசிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரனும் ஆவார்.அன்னாரின் இறுதிக்கிரியைகள் பற்றிய விபரங்கள் பின்னர் அறியத்தரப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.தகவல்:- குடும்பத்தினர்.
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Not Yet
