நீர்கொழும்பு கடற்கரை வீதியை வதிவிடமாக கொண்ட கந்தப்பர் தங்கவடிவேல்ஐயா (முன்னாள் அம்பிகா மருத்தக உரிமையாளர்,கடற்கரை வீதி நீர்கொழும்பு) அவர்கள் கடந்த (26-11-2026) அதிகாலை வியாழக்கிழமை இறைபதம் அடைந்தார்.அன்னார் நீர்கொழும்பு விஜயரத்தினம் இந்து மத்திய கல்லூரின் பழைய மாணவர்களான ஜானகி (1996 O/L), கீதா (1998 O/L), மைதிலி(1999 O/L), மற்றும் மகனான கணரூபன் (HINDU COLLEGE,COLOMBO) சகோதரர்களின் பாசமிகு தந்தையும், சுரேஷ் (நதீகா ஜூவலர்ஸ் உரிமையாளர்) சகோதரனின் மாமனாரும் ஆவார். அன்னாரின் ஈமகிரிகைகள் நாளைய தினம் (29-11-2026) ஞாயிற்றுக்கிழமை காலை 11:30 மணியளவில் அன்னாரின் இல்லத்தில்(141/01) கடற்கரை வீதி,நீர்கொழும்பு) நடைபெற்று 02:00 மணியளவில் நீர்கொழும்பு பொது மயானத்தில் தகனம் செய்யப்படும். அன்னாரின் அன்பும் நினைவுகளும் எங்கள் இதயங்களில் என்றும் நிலைத்திருக்கும்.இந்த பேரிழப்பில் எங்களுடன் துயரத்தைப் பகிர்ந்து கொள்ள அனைவரையும் பணிவுடன் கேட்டுக் கொள்கிறோம்.இவ்வறிவித்தலை உற்றார்,உறவினர்கள்,நண்பர்கள் மற்றும் நலன்விரும்பிகள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: November 29, 2026
- Time of Funeral: November 29, 2026, at 11:30 AM
- Time the Cortege Leaves: November 29, 2026, at 2:00pm
- Location of Remains: (141/01, Beach Road, Negombo).
- Funeral Location: Negombo General Cemetery.
