யாழ் , ஆவரங்கால் 10ம் கட்டையை பிறப்பிடமாகவும், வாழ்விடமாகவும் கொண்ட. அமரர். கந்தசாமி சிதம்பரப்பிள்ளை அவர்கள் 01/05/26 வெள்ளிக்கிழமை இன்று. இறைபதம் அடைந்தார்.அன்னார். காலஞ்சென்ற பரமேஸ்வரி இன் அன்புக் கணவரும்,அருள்நங்கை (சுவீஸ்), நவசீலன் (இலங்கை), சத்தியசீலன் (பிரான்ஸ்) ஜீவானந்தி (கனடா) ஆகியோரின் பாசமிகு தந்தையும், மணிவண்ணன், தனிகை வதனி, அஜந்தா, செந்தில்வேல் ஆகியோரின் அன்பு மாமனாரும், அபிக்கா, அபித்தா, துமிஷ்கா, பிராணவ், சஸ்வீன், அஸ்வினா, அஸ்வித். ஆகியோரின் பாசமிகு பேரனும், காலஞ்சென்ற இளையபிள்ளையின் அன்பு சகோதரனும், காலம்சென்ற காராளசிங்கம்,மற்றும் குணரத்தினம், இராஜரத்தினம், சிவனேஸ்வரி, லோகேஸ்வரி, ஜெயரத்தினம் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார் . இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.தகவல்:- குடும்பத்தினர்.
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Not Yet
