New

யாழ். வடமராட்சி, கம்பர்மலையைப் பிறப்பிடமாகவும், இல- 40/16, சிவபுரி, திருகோணமலையை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. கந்தையா பத்மநாதன் அவர்கள் 04-05-2026 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார்,  காலஞ்சென்ற கந்தையா – இராசம்மா தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்ற சிற்றம்பலம் – தங்கம்மா தம்பதியினரின் அன்பு மருமகனும்,காலஞ்சென்ற புவனேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,விஜயரட்ணம், லீலாவதி, சந்தானலட்சுமி, சர்வானந்தம், காலஞ்சென்றவர்களான இரத்தினசிங்கம், விபுலானந்தம் ஆகியோரின் பாசமிகு சகோதரனும்,காலஞ்சென்றவர்களான சபாரத்தினம், ஜீவரத்தினம், குணரத்தினம், பூமணி, ராஜேஸ்வரி மற்றும் தங்கமணி, தங்கேஸ்வரி, சிவலிங்ம் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,காலஞ்சென்ற நவநாதன், நவலோகேஸ்வரி (நதி), நவனேஸ்வரி (நிதி), நவலோகநாதன் (முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் – மாகாண கல்வித் திணைக்களம்), நவேந்திரநாதன் (நவம் – ஜேர்மனி), நவகோணேஸ்வரி (ரதி), நவகுனேஸ்வரி (துதி – இலண்டன்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: May 7, 2026
  • Time of Funeral: 07-05-2026 at 3.30 pm
  • Location of Remains: 40/16, Sivapuri House, Trincomalee
  • Funeral Location: Thiruvudal Trincomalee Hindu Cemetery.

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *