யாழ். சுன்னாகம் கிழக்கைப் பிறப்பிடமாகவும், மின்சார நிலைய வீதி, சுன்னாகம் தெற்கை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த மாப்பானர் வழித்தோன்றலும் ஆகிய திரு. கந்தையா சின்னத்துரை அவர்கள் 1406-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா – செல்லாச்சிப்பிள்ளை தம்பதியினரின் அன்புப் புதல்வரும், காலஞ்சென்றவர்களான கந்தையா – உருக்குமணி தம்பதியினரின் மருமகனும்,காலஞ்சென்ற பரமேஸ்வரி அவர்களின் பாசமிகு கணவரும்,சுயாதேவி, சிவதேவி, வாசுகி, பவாணி, கௌரி, சிவகுமார், தயாரஞ்சினி ஆகியோரின் அன்புத் தந்தையும்,காலஞ்சென்ற குணசீலன், விஜயகுமார், இரவீந்திரன், பகீரதன், காலஞ்சென்ற மதிசந்திரன், மஞ்சுளா, சசிக்குமார் ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,யுவர்ணன்-அபிசயனி, லக்சாயினி- ரூபதாசன், கஜேந்திரன், கார்த்தீபன், ராவகன், விசினி, பிருந்தாபன், லக்ஸ்மன், தங்கயன், அகரன், அபிநயா, அகில் ஆகியோரின் அன்பு பேரனும்,தன்விகாவின் அருமை பூட்டனாரும்,
Overview
- Funeral Status: Completed
