யாழ். பருத்தித்துறையைப் பிறப்பிடமாகவும், நீர்கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திரு. கந்தையா சுந்தரலிங்கம் அவர்கள் 12-10-2026 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற நந்தினி (முன்னாள் ஆசிரியை – நீர்கொழும்பு விஜயரத்தினம் இந்து மத்திய கல்லூரி) அவர்களின் கணவரும்,மதுராந்தகி, சுரமஞ்சரி, சங்கீதா ஆகியோரின் பாசமிகு தந்தையாரும் ஆவார்.அன்னாரின் இறுதிக்கிரியைகள் 13-10-2026 செவ்வாய்கிழமை மதியம் 01:00 மணியளவில் நீர் கொழும்பு W.F Fernado மலர்சாலையில் நடைபெற்று, திருவுடல் நீர்கொழும்பு பொது மயானத்தில் தகனம் செய்யப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.தகவல்:- குடும்பத்தினர்.அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!தொடர்புகளுக்கு:மதுராந்தகி (மகள்):- +94 77 649 4133
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: October 13, 2026
- Time of Funeral: 13-10-2026 at 01:00 in the afternoon
- Location of Remains: W.F Fernado Florist Negombo
- Funeral Location: Thiruvudal Negombo Public Cemetery.
