New

யாழ். நயினாதீவைப் பிறப்பிடமாகவும், கொக்குவில் வவுனியா, திருமலை கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த உயர் திரு. கந்தசாமி பரமலிங்கம் அவர்கள் 22-04-2026 புதன்கிழமை அன்று கொழும்பில் இறைவனடி சேர்ந்தார்.அன்னார் காலஞ்சென்றவர்களான நயினாதீவு நாகபூஷணி அம்மன் ஆலய பரம்பரை தர்மகர்த்தா திரு.பரமலிங்கம் கந்தசாமி – நயினை புலவர், நாகமணி நாகரத்தினம் தம்பதியினரின் புதல்வரும், காலஞ்சென்ற சோமசுந்தரம் – விசாலாட்சி தம்பதியினரின் மூத்த மருமகனும்,கமலாதேவி அவர்களின் அன்புக் கணவரும்,விவேகானந்தா, கிருபாஹரி, காலஞ்சென்ற ஜெயப்பிரபா, குகானந்தா ஆகியோரின் பாசமிகு அன்புத் தந்தையும்,சுகந்தினி, இளங்கோவன், குகானந்தன், கலைமகள் ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,ஜதுசனன், நந்தினி செந்தீபன், லலித், புவிநயன், அஞ்சலி அபிராபி, அஸ்வினி ஆகியோரின் பாசமிகு தாத்தாவும்,காலஞ்சென்றவர்களான மகேஸ்வரி, கனகசபாபதி, குகதாசன், சவுந்தரம், காமாட்சிசுந்தரம், பராசக்தி, மகாலிங்கம், கமலாம்பிகை, இராசரட்ணம் மற்றும் லலிதாம்பாள் காலஞ்சென்ற மகாதேவா, ஞானசுந்தரம், நவரெட்ணராசா ஆகியோரின் உடன் பிறந்த சகோதரனும்,

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: April 26, 2026
  • Time of Funeral: 25-04-2026
  • Time the Cortege Leaves: 26-04-2026 at 8.00 a.m
  • Location of Remains: Kandakottam, 63/1 K.K.S. Road, Kokuvil.
  • Funeral Location: Hindu cemetery in Kokuvil.

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *