பதுளை எழுதலுவ பிறப்பிடமாகவும், இல- 308. டி.எஸ்.சேனாநாயக்க வீதி, கண்டியை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திரு. கரு.வேலு ராமசாமி அவர்கள் 25-03-2026 புதன்கிழமை அன்று கொழும்பில் இறைவனடி சேர்ந்ததார்.அன்னார், காலஞ்சென்றவர்களான கருப்பையா வேலு – அகிலாண்டம் தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான பழ.தங்கவேலு – விசாலாட்சி தம்பதியினரின் அன்பு மருமகனும்,காலஞ்சென்ற விஜயலக்ஷ்மி அவர்களின் பாசமிகு கணவரும்,விஜயதர்ஷினி, சுதர்ஷன், பிரியதர்ஷன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,பாலரமேஸ், ஷஷீமா, நர்மதா ஆகியோரின் அன்பு மாமனாரும்,தக்‌ஷன், திமத் ஆகியோரின் அன்புத் தாத்தாவும்,காலஞ்சென்றவர்களான சிதம்பரம். காமாட்சி, நடேசன், கருப்பையா மற்றும் தெய்வானை, கனகரத்தினம் ஆகியோரின் அன்புச்சகோதரரும்,

Overview

  • Funeral Status: Completed

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *