கண்டி – புஸ்ஸல்லாவையைப் பிறப்பிடமாகவும், வத்தளையை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திரு. கருப்பண்ணன் இராஜசிங்கம் சேர்வை அவர்கள் 08-07-2026 புதன்கிழமை அன்று இறையடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற கருப்பண்ணன் சேர்வை – வள்ளியம்மை தம்பதியினரின் அன்பு புதல்வனும், காலஞ்சென்ற சோலைமலை சேர்வை – தங்கம்மாள் தம்பதியினரின் மருமகனும்,தமிழரசி அவர்களின் அன்பு கணவரும்,திலக்ஷிகா, டனுஷித்தா (இலண்டன்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,அனுஷனின் (CIC Holdings) அன்பு மாமனாரும்,காலஞ்சென்றவர்களான பரமசிவன், வரதராஜன் (இந்தியா), சூரசங்கர் மற்றும் இராஜேந்திரன் (இந்தியா), காலஞ்சென்றவர்களான செல்வநாயகி, இராதாகிருஷ்ணன் மற்றும் வசந்தகுமாரி ஆகியோரின் இளைய சகோதரனும்,கதிரேசன் – சுமதி தம்பதியினரின் சம்பந்தியும்,
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: July 10, 2026
- Time of Funeral: July 10, 2026
- Time the Cortege Leaves: 09-07-2026 from 9.00 am to 10-07-2026 2:30pm
- Location of Remains: Mahinda Funeral Parlor, Wattala
- Funeral Location: Thiruvudal Keravalapitiya Hindu Cemetery.
