யாழ். நெல்லியடியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும், இந்தியா, கனடா Toronto ஆகிய இடங்களை வாழ்விடமாகவும் கொண்ட கதிரவேலு இராஜதுரை அவர்கள் 16-09-2026 புதன்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான கதிரவேலு பார்வதி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி சிவக்கொழுந்து தம்பதிகளின் அன்பு மருமகனும்,சரஸ்வதி (வனிதாமணி) அவர்களின் அன்புக் கணவரும்,ரமேஷ் அவர்களின் அன்புத் தந்தையும்,பாமதி அவர்களின் அன்பு மாமனாரும்,காலஞ்சென்றவர்களன மயில்வாகனம், ராசம்மா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,காலஞ்சென்றவர்கள் தட்சணாமூர்த்தி, சிவக்கொழுந்து ஆகியோரின் அன்பு மைத்துனரும்,சாமந்தி, வர்சினி ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள். தகவல்:- குடும்பத்தினர்
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: September 21, 2026
- Time of Funeral: 20 Sep 2026 [5:00 PM - 8:00 PM] Monday, 21 Sep 2026 [8:00 AM - 9:00 AM]
- Time the Cortege Leaves: 21 Sep 2026 at 10:30am
- Location of Remains: Ogden Funeral Homes 4164 Sheppard Ave E, Scarborough, ON M1S 1T3, Canada
- Funeral Location: Highland Hills Funeral Home & Cemetery 12492 Woodbine Ave, Gormley, ON L0H 1G0, Canada
