யாழ் பலாலி தெற்கு வசாவிளானைப் பிறப்பிடமாகவும் அமெரிக்காக நியுயோர்க் குயின்ஸ்(USA) வசிப்பிடமாகவும் கொண்ட திரு கதிரேசு கந்தசாமி அவர்கள் 26-08-2026ம் திகதி புதன்கிழமை அன்று காலமானார்அன்னார், காலஞ்சென்ற கதிரேசு, தெய்வயானை தம்பதிகளின் அன்பு மகனும்,எலிசபேத்ராணி அவர்களின் அன்புக் கணவரும்,தகானா அவர்களின் அன்புத் தந்தையும்,காலஞ்சென்றவர்களான செல்வமலர், சரஸ்வதி, யோகேஸ்வரி, கோபாலகிருஷ்ணன், பாலசுப்பிரமணியம், ரவிநாதன் ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: September 2, 2026
- Time of Funeral: 02nd Sep 2026 9:00 AM - 12 PM
- Time the Cortege Leaves: 02nd Sep 2026 at 2:00 PM
- Location of Remains: New Hyde Park Funeral Home 506 Lakeville Rd, New Hyde Park, NY 11040, United States
- Funeral Location: Long Island Cremation Company 91 Eads St, West Babylon, NY 11704, United States
