திருகோணமலை – பட்டிமேடு தம்பலகமத்தைப் பிறப்பிடமாகவும், உவர்மலையை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திருமதி. கோணாமலை சுப்பிரமணியம் அவர்கள் 14-10-2026 புதன்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான கோணாமலை – தில்லையம்மா தம்பதியினரின் சிரேஷ்ட புதல்வரும், நடராசா – அன்னம்மா தம்பதியினரின் மூத்த மருமகனும்,காலஞ்சென்ற திலகவதி அவர்களின் அன்புக் கணவரும்,சண்முகராசா, சிவபாக்கியம், பாக்கியலட்சுமி, சாந்தகுமாரி, சந்திராதேவி, சரோஜாதேவி, காலஞ்சென்றவர்களான மனோகரன், மகாதேவன் ஆகியோரின் அன்புச் சகோதரனும்,சசிகலா, காலஞ்சென்ற சசிகரன், சேகரன், சுதாகரன், திவாகரன், சத்தியா ஆகியோரின் அன்புத் தந்தையும்,ரூபன், ரூபிகா ஆகியோரின் பெரிய தந்தையும்,குணநாயகி, அன்னராசா ஆகியோரின் மைத்துனனும்,காலஞ்சென்ற கணேசபிள்ளையின் சகலனும்,
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: October 16, 2026
- Time of Funeral: 16-10-2026 at 10:00am
- Location of Remains: Uvarmalai. Konamalai, Trincomalee
- Funeral Location: Trincomalee Hindu Cemetery
