New

குப்பிளான் தெற்கைப் பிறப்பிடமாகவும், சாவகச்சேரி பழைய பொலிஸ் நிலைய வீதி மற்றும் உரும்பிராய் தெற்கில் வசித்து வந்தவருமான திரு. குழந்தைவேலு தயானந்தம் அவர்கள் 12-11-2026 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற குழந்தைவேலு – சற்குணம் தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான இரத்தினம் – கனகம்மா தம்பதியிரின் அன்பு மருமகனும்,ரதிதேவி அவர்களின் அன்புக் கணவரும்,ஜெயந்தி (வைத்தியர் – இலண்டன்), திலஷி (DFCC வங்கி) ஆகியோரின் அன்புத் தந்தையும்,பவந்தன் (வைத்தியர் – இலண்டன்), விஷ்வாகரன் (AVP Construction (Pvt) ltd) ஆகியோரின் மாமனாரும்,அஷிகா, தனணிகா, பிரனீத்தன், லதுஷன், ஆகியோரின் பேரனாரும்,நித்தியானந்தன் (கனடா), சர்வானந்தன் ஆகியோரின் சகோதரரும் ஆவார்.அன்னாரின் இறுதிக்கிரியைகள் 15-11-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 9.30 மணியளவில் உரும்பிராயில் அமைந்துள்ள அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, திருவுடல் இளங்காடு இந்து மயானத்தில் தகனம் செய்ய

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: November 15, 2026
  • Time of Funeral: November 15, 2026, at 9:30 AM
  • Location of Remains: Old Police Station Road, Chavakachcheri,
  • Funeral Location: Ilangadu Hindu Cemetery.

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *