New

யாழ். வேலணையைப் பிறப்பிடமாகவும், கந்தர்மடம், கனடா – Markham ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. குலராஜசிங்கம் சபாபதிப்பிள்ளை அவர்கள் 16-06-2026 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், சபாபதிப்பிள்ளை, இராசம்மா தம்பதிகளின் அன்பு மகனும்,வேலாயுதபிள்ளை, திருநேசமலர் தம்பதிகளின் அன்பு மருமகனும்,சரோஜினிதேவி அவர்களின் அன்புக் கணவரும்,குந்தவி, அனந்தவி, பாமதி, ஆதவன், செந்தூரன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,சுரேஸ், ஞானேந்திரன், சதிஷ், பிரபாகினி, அருள்செல்வி ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,காலஞ்சென்றவர்களான பராசக்தி, வர்ணகுலசிங்கம், சரோஜினிதேவி மற்றும் குலதுங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,காலஞ்சென்றவர்களான இராசகோபால், கமலாதேவி, படியலிங்கம் மற்றும் மனோரஞ்சிதம், திலகவதி, யசோதகுமார் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,அஷ்வின், எழினா, ஆத்மிகா, ஆதித்தியன், அகரன், ஈசன் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: June 21, 2026
  • Time of Funeral: June 20, 2026 from 4:00 PM - 8:00 PM and June 21, 2026 from 11:00 AM - 12:30 PM
  • Time the Cortege Leaves: June 21, 2026 at 3:00pm
  • Location of Remains: Elgin Mills Cemetery, Cremation & Funeral Centres (1591 Elgin Mills Rd E, Richmond Hill, ON L4S 1M9, Canada),
  • Funeral Location: Elgin Mills Cemetery, Cremation & Funeral Centres (1591 Elgin Mills Rd E, Richmond Hill, ON L4S 1M9, Canada),

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *